ஜிமெயிலின் புதிய வடிவம்!
நீங்கள் கூகிளின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்துபவராக இருந்தால், இன்று முதல் உங்கள் ஜிமெயில் வலைதளத்துக்கு புதிய வடிவமைப்புகளை தேர்வு செய்யலாம். கூகிள் இன்று ஜிமெயிலுக்கு “Themes” எனப்படும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த “Themes” தெரிவு செய்ய, உங்களின் ஜிமெயில் வலைப்பக்கத்தில் இருந்து “Settings” பின் “Themes” என்பதனைத் தேர்வு செய்யவும். பின் அந்தப் பக்கத்தில் இருந்து உங்களுக்கு விருப்பமான வடிவமைப்பினை தேர்வு செய்து கொள்ளலாம்.
கீழே எனது ஜிமெயிலின் புதிய வடிவமைப்பினையும், மற்ற வடிவமைப்புகளையும் காணலாம்.
நீங்கள் இந்தப் பதிவுகளையும் படிக்க விரும்பலாம்! ↓
இந்தப் பக்கங்களுக்கும் செல்லலாமே! ↓
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? ↓
இந்தப் பதிவைப் பற்றி
நீங்கள் படித்துக் கொண்டிருப்பது : ஜிமெயிலின் புதிய வடிவம்!
- பதிவேற்றப்பட்டது:
- 11.20.08 / 1pm
- வகை:
- கணிணி நுட்பம்


இந்தப் பதிவிற்கு 3 பின்னூட்டங்கள் வந்துள்ளன! நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
Jump to comment form | comments rss [?] | trackback uri [?]